டெல்லி: விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தில் நீர் மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்தது.
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்: ஒன்றிய அரசு மறுப்பு
0