Saturday, February 24, 2024
Home » கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 750 ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 750 ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

by Dhanush Kumar

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 750 ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடி கோரம்பள்ளம் ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணி இன்று இரவுக்குள் முடிவடையும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள சேதங்களை கணக்கெடுக்கும் பணி 2, 3 நாட்களில் முடிவடையும்; அதன்பிறகு நிவாரணம் வழங்கும் பணி தொடங்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

20 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi