சென்னை :துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் மீது மர்மநபர் லேசர் ஒளியை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து 326 பேருடன் சென்னை வந்த விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. மர்மநபர் லேசர் ஒளியை பாய்ச்சிய நிலையில் சாதுர்யமாக விமானி விமானத்தை தரையிறக்கினார்.
துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் மீது மர்மநபர் லேசர் ஒளியை அடித்ததால் பரபரப்பு!!
0