நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்றிரவு மதுபோதையில் அதிவேகத்தில் பைக்கில் சென்ற இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பூட்டியிருந்த கடையில் மோதி விபத்துகுள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த மெளலி (20), ரவி (25) இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் பைக் ஓட்டி விபத்து: 2 பேர் படுகாயம்
0
previous post