சென்னை: போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இருவரின் ஜாமின் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். போதைப்பொருள் வழக்கில் கடந்த 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த், 26ம் தேதி நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டனர்.
Advertisement



