0
மதுரை: மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை தீ வைத்து எரித்த கோபி (31) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.