சென்னை: போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணை நடந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கிருஷ்ணாவை காவல் துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் கிருஷ்ணா கைது
0