0
மதுரை: மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பயணம் செய்யும் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.