சென்னை: ரூ.1,538.35 கோடியில் 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க Alstom Transport India என்ற நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது. பணியாளர்களுக்கு பயிற்சி, 15 ஆண்டுகள் பராமரிப்பு உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் அடங்கும். ஒப்பந்தத்தின் கீழ் முதல் மெட்ரோ ரயில் 2027 பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
ரூ.1,538.35 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க Alstom Transport India என்ற நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம்..!!
0