தேனி: தேனி அருகே காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டார். 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
0
previous post