0
மதுரை: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய மேலாளர் மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உதவி மேலாளர் மாரிமுத்துவை மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் சஸ்பெண்ட் செய்தார்.