சென்னை: நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது என கனிமொழி தெரிவித்துள்ளார். பணிவு, இரக்கம், அன்பு, புரட்சி, தமிழ், அறம், மனிதம், அரசியலை உங்களிடமே கற்றுக் கொண்டோம். தமிழ் போல் வாழ்க உன் புகழ் என கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார்.
நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது: கனிமொழி எம்.பி
0