0
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வரதட்சணைக்காக இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.