புதுக்கோட்டை: இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்து பிரச்சனையில் அழகி அடக்கம்மை ஆகிய இருவரை கொலை செய்த வழக்கில் மருமகள் சுப்பம்மாள், மகன்கள் பாண்டியராஜன், வெள்ளைசாமி மற்றும் உறவினர் பாண்டிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு
0