சென்னை: ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்; ரயிலில் ஏசி பெட்டிகளை உயர்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண வகுப்புப் பெட்டிகளை குறைக்க வேண்டாம். விலைவாசி உயர்வால் அல்லற்படும் நடுத்தர குடும்பங்களின் கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0