சென்னை: சென்னை அரும்பாக்கம், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களில், இன்று மாலை முதல் நாளை வரை பயணிகள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு தற்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் பயணிகள் வாகனங்களை நிறுத்த வேண்டாம்
0
previous post