0
ஒசூர்: ஒசூர் அருகே நாகொண்டபள்ளியில் 3 வயது குழந்தையை தெரு நாய் கடித்துக் குதறியது. பலத்த காயமடைந்த சிறுவனுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தைக்கு 10க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டன