சென்னை : மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்க கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவிற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட் டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்ககப்பட்டு, மாநில அளவிலான நீட் எஸ்.எஸ். கலாந்தாய்வில் 2வது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்க கோரி ஒன்றிய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
0
previous post