திருவள்ளூர்: திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையை வாசித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு, திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையை வாசித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.