சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கிறார். பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம், பரமக்குடி தொகுதிக்கான திமுக நிர்வாகிகளை முதல்வர் சந்திக்கிறார். இன்று முதல் ஜூன் 20 வரை சட்டப்பேரவை தொகுதி வாரியாக நிர்வாகிகளை முதல்வர் சந்திக்க உள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0