51
டெல்லி : விளம்பரத்திற்காக ஓசூரில் விமான நிலைய அறிவிப்பு எனக்கூறிய அண்ணாமலைக்கு திமுக எம்.பி. வில்சன் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலை கர்நாடகாவில் பணியாற்றவில்லை என்பதை நினைவில் கொண்டு தமிழ்நாட்டிற்காக பேச வேண்டும் என்றும் வில்சன் தெரிவித்துள்ளார்.