சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட திமுக சார்பில் 2 பிரதிநிதிகள் இன்று ஒடிசா செல்கின்றனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் ஒடிசா செல்கின்றனர். இன்று ஒடிசா சென்று நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்திக்கின்றனர். நாளை பொன்முடி மற்றும் அப்துல்லா கொல்கத்தா செல்ல உள்ளனர்
ஒடிசா செல்லும் திமுக பிரதிநிதிகள்
0
previous post