சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மக்களை நாகரிகமற்றவர்கள் என விமர்சித்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுகவினர் முழக்கமிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்!!
0
previous post