சென்னை : திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நவ.20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது. நவ.20 காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நவ.20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
0