புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுவை மாநில அந்தஸ்துக்கு ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை காங். உறுப்பினர் வைத்தியநாதன் பேசியதற்கு பாஜக உறுப்பினர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டதாக கூறி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.