சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 15 மாநகராட்சிகள் திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்!. நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி உள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் 15மாநகராட்சிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
previous post