மதுரை: மதுரை திமுக பொதுக்குழுவில் தலைவர்கள் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராணி எலிசெபத், போப் பிரான்சிஸ், ராம்விலாஸ் பாஸ்வான், எம்.சங்கரய்யா, எம்.எஸ்.சுவாமிநாதன், சீதாராம் யெச்சூரி, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கும் மற்றும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
0