சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியனிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்..!!
0
previous post