சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேமுதிக. இன்று நடந்த மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ” 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கிளைக்கழகம் வரை நேரடியாக களத்திற்கு சென்று அனைவரும் பணியாற்ற வேண்டும்” என்று தேமுதிக நிர்வாகிகளுக்கு பிரேமலதா அறிவுரை வழங்கினார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேமுதிக
0
previous post