சென்னை: தேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேமுதிக அலுவலகத்தில் பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் பிரேமலதா ஆலோசனை செய்கிறார். சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேமுதிக ஆலோசனை நடத்துகிறது.
தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம்!!
0
previous post