100
சென்னை :வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள், முகவர்கள், வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.