0
சென்னை தியாகராயர் நகரில் பெட்ரோல் பங்க்கில் காவலரை தாக்கிய வழக்கில் டிஜே நித்யா கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் பங்க்கில் தம் மீது மோதுவதுபோல் கார் வந்தது குறித்து கேள்வி கேட்ட காவலர் மீது டிஜே தாக்குதல் நடத்தியுள்ளார்.