0
ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் பெண்கள் பிரிவில் சாம்பியன் ஆன முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் திவ்யான்ஷி. 1989 முதல் நடத்தப்படும் இத்தொடரின் யூத் பெண்கள் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் திவ்யான்ஷி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.