சென்னை: மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். “பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும். பள்ளி நிர்வாகங்கள் தவறை மறைக்க முயற்சிக்க கூடாது. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் புதிய செயலி உருவாக்கப்பட உள்ளது” எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்,