கடலூர்: திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகதில் சமூக மேம்பாட்டு நிதியில் ரூ. 4.5கோடி முறைகேட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஒப்பந்த பெண் கணினி ஆப்ரேட்டர் அகிலாவை கைது செய்தனர். சமுக மேம்பாட்டு திட்டத்தின் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகபுகார் எழுந்துள்ளது.