Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊரக வளர்ச்சித்துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்

சிவகாசி, செப்.30: சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையினர் நேற்று மாலை வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று மாலை வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தர்மர் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உதவி இயக்குனர், கூடுதல் இயக்குனர் பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும்.