விருதுநகர், ஆக. 29: விருதுநகர் மாவட்டம் தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சியில் பங்குபெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு கலெக்டர் சுகபுத்ரா நினைவு பரிசுகளை வழங்கினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறு,சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் நடத்தப்பட்ட தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சியில் பங்குபெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு கலெக்டர் சுகபுத்ரா நினைவு பரிசுகளை வழங்கினார்.
+
Advertisement


