Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜபாளையத்தில் இன்று மின்தடை

ராஜபாளையம், மே 26: ராஜபாளையத்தில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பொன்னகரம், பாரதி நகர், பிஎஸ்கே.நகர், லட்சுமியாபுரம், காட்டுத்தெரு, தெற்கு வைத்தியநாதபுரம், அம்பலபுளி பஜார், டிபி மில்ஸ் ரோடு, ஆசிரியர் காலனி, மில் கிருஷ்ணாபுரம்,

ஐஎன்டியுசி நகர், சங்கரன்கோவில் முக்கு, புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பாரதிநகர், எஸ்.இராமலிங்காபுரம், எம்.ஆர்.நகர், இரயில்வே பீடர் ரோடு, ரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் தடைபடும்