விருதுநகர், ஆக. 8: தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு கைத்தறி சிறப்பு கண்காட்சி கலெக்டர் சுகபுத்ரா நேற்று தொடங்கி வைத்தார். 12வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு, விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சுகபுத்ரா, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் திட்ட இயக்குநர் சங்கீதா முன்னிலையில், சிறப்பு கைத்தறி கண்காட்சியினை நேற்று தொடங்கி வைத்து, 20 நெசவாளர்களுக்கு ரூ.11.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் சுகபுத்ரா பேசியதாவது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கைத்தறி தொழிலின் முக்கியத்துவம், தனித்தன்மை,
+
Advertisement



