Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

திருக்கோவிலூர், அக். 8: திருக்கோவிலூர் அடுத்த சொறையப்பட்டு பகுதியில் மணலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவன்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பெட்டிக் கடைகளில் திடீர் சோதனை செய்ததில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணலூர்பேட்டை போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் மனைவி மலர் (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.