துறையூர், ஆக.29: துறையூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேல கொத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (29ம்தேதி) மேலகொத்தம்பட்டி துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூர், வேலாயுதம்பாளையம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
+
Advertisement



