Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணப்பாறை, புத்தாநத்தம் பகுதியில் இன்று மின்தடை

மணப்பாறை, மே 26: திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (26ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மணப்பாறை நகரம், வெள்ளைக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, முத்தபுடையான்பட்டி, கண்ணுடையான்பட்டி, சிதம்பரத்தான்பட்டி, களத்துப்பட்டி, சேங்குடி, கே.உடையாப்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, மரவனூர், சமுத்திரம், சின்ன சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, பாலப்பட்டி, தெற்குசேர்பட்டி, மாகாளிபட்டி, கொட்டப்பட்டி, என்.புதூர், ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, செவலூர், குதிரைகுத்திபட்டி, விடத்திலாம்பட்டி, ஆண்டவர்கோயில், குமரப்பட்டி, சீகம்பட்டி, பூவம்பட்டி, மாதம்பட்டி, எப்.கீழையூர், சின்னமனப்பட்டி.