திருவள்ளூர், ஆக. 28: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா அன்னை யோஜனா மற்றும் குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளில் இன்று (29ம் தேதி) சனிக்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் தங்களது விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
+
Advertisement



