பல்லடம், செப். 22: பல்லடம் மின் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரடிவாவி, கரடிவாவிபுதூர்,செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி,
வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாகுளம், குப்புசாமிநாயுடுபுறத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


