Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை டி.வி மெக்கானிக் போக்சோவில் கைது

அவிநாசி, செப்.18: அவிநாசி மங்கலம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் திரவிய பாஸ்கரன் (42). இவர். டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலட்ரானிக் பொருள்கள் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவர். தனது கடைக்கு 14 வயது சிறுமியை அழைத்து வந்து ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திரவியபாஸ்கரனை நேற்று கைது செய்தனர்.