Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பூலாங்கிணறு பகுதியில் இன்று மின் தடை

உடுமலை, செப். 11: உடுமலை அருகே உள்ள பூலாங்கிணறு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (11-ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலாங்கிணறு, அந்தியூர்,  சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குபட்டி, ஆர்வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துபட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம். மின்விநியோகம் இருக்காது