Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தேங்காய் பருப்பு ஏலம்

உடுமலை, அக். 10: உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு முறையில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஏலத்தில் விவசாயிகள் 77 பேர், வியாபாரிகள் 9 பேர் பங்கேற்றனர். 1018 மூட்டைகள் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு வந்தது. முதல் தரம் அதிகபட்ச விலை (கிலோ) ரூ.156.10 முதல் ரூ.130.00 வரையும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலை ரூ.129.00 முதல் ரூ. 99.00 வரையும் விற்பனையானது.