திருத்துறைப்பூண்டி, ஆக. 5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பூசலாங்குடி ஊராட்சியி செயலாளரிடம்வி பி ஜி ராம்ஜி திட்டத்தின் அடிப்படையில் வேலை கேட்டு கார்த்தி, அருள்மேரி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.
இதில் 312 தொழிலாளர்கள்பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வறட்சி நாள் வேலையில்லாமல் பசியின் விளிம்பில் வாடிக் கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர்கள் வேலை கொடுக்க வலியுறுத்தி மனு மனு கொடுத்தார்கள்.


