திருத்துறைப்பூண்டி அருகே ரூ 2.75 கோடியில் மினி ஸ்டேடியம்
Advertisement
திருத்துறைப்பூண்டி, டிச. 10: திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பகுதியில் ரூ 2.75 கோடியில் மினி ஸ்டேடியம் கட்டுவதற்காக துணை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் ரயில்வே கேட் அருகில் உள்ள மின்சார வாரியம் அலுவலகம் அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையm சார்பில் திருத்துறைப்பூண்டில் சிறு விளையாட்டங்கம் தமிழக அரசு சார்பில் ரூ 2.75 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.
Advertisement