Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பீன்ஸ் சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை

வருசநாடு, அக். 17: கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பீன்ஸ் சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், கணேசபுரம், எட்டப்பராஜபுரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முத்தாலம்பாறை,

ஆலந்தளீர், வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு, கோம்பைத்தொழு, மூலக்கடை, உப்புத்துறை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முருங்கை பீன்ஸ், தரை பீன்ஸ் சாகுபடி நடந்து வருகிறது. இந்த நிலையில், பீன்ஸ் சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல பூச்சி மருந்துகளை